Gallery
Latest Events
கல்வி வளர்ச்சி நாள் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ லட்சுமி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் நம் பள்ளி மாணவர்கள் பங்குபெற்று வெற்றி பெற்றுள்ளனர். மேலும் விருதுநகரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.
நிலை-(9-10 வகுப்பு)
முதல் பரிசு – மா .ரோஷன் (10th)
மூன்றாம் பரிசு – ருத்ரதேவி (9th)
நிலை 6 to 8 வகுப்பு
இரண்டாம் பரிசு – வினித்ரா. ப(7th )
மூன்றாம் பரிசு – ரித்திகா(6th)